வார்ப்புரு:RouteBox ETS

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய தொடருந்து போக்குவரத்து
Rail Transport in Malaysia
Pengangkutan Rel Malaysia
கண்ணோட்டம்
நிகழ்வு இயலிடம்மலேசியா
முதல் சேவைசூன் 1, 1885 (1885-06-01)
நடத்துனர்(கள்)
சராசரி பயணிகளின் எண்ணிக்கை71,640,357 (2021)
வழி
ஓடும் தூரம்2,783 km (1,729 mi)
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,000 மிமீ (3 அடி 3 38 அங்)
1,435 மிமீ (4 அடி 8 12 அங்)

மலேசிய தொடருந்து போக்குவரத்து (ஆங்கிலம்: Rail Transport in Malaysia மலாய்: Pengangkutan Rel Malaysia); சீனம்: 马来西亚铁路运输) என்பது மலேசியாவின் தொடருந்துகள் போக்குவரத்து சேவையைக் குறிப்பிடுவதாகும். இந்த தொடருந்து போக்குவரத்து 1885-ஆம் ஆண்டு சூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:RouteBox_ETS&oldid=3786459" இலிருந்து மீள்விக்கப்பட்டது