வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஏப்ரல் 2016
- ஏப்ரல் 2:
- சிரியாவில் இசுலாமிய அரசு-கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த பல்மைரா நகரில் சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக பலரின் தலைகள் துண்டாடப்பட்ட உடல்களைக் கொண்ட புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (இண்டிபென்டென்ட்)
- வைக்கிங் குடியேற்றப் பகுதி ஒன்றை வட அமெரிக்காவில் நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் ரோசீ முனை என்ற இடத்தில் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தனர். (ஏபிசி)