வார்ப்பகம்
Jump to navigation
Jump to search
வார்ப்பகம் (Foundry) அல்லது வார்ப்பாலை எனப்படுவது வார்ப்பிரும்பு முதலான உலோகங்களை அதிக வெப்பநிலையில் ஊது உலையில் நீர்மநிலைக்கு மாறுமாறு காய்ச்சி வேண்டிய வடிவில் அச்சுகளில் வார்த்து திண்மநிலைக்கு குளிர்வித்துப் பெறும் தொழில்கூடமாகும்.