வார்த்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்கல வார்ப்பு

வார்த்தல் ( Molding ) என்பது ஒரு மாதிரியைக் ( வார்ப்பைக் ) கொண்டு இயற்கை அல்லது செயற்கை மூலப் பொருட்களினால் வேண்டிய வடிவில் வடிவைக்கும் ஒரு தயாரிப்பு முறையாகும். வார்ப்பு என்பது உலோகங்களால் தயாரித்த துளைகளுடைய ஒரு தண்டாகும். இதற்குள் இருக்கும் துளையானது வடிவமைக்க வேண்டிய பொருளின் மேற்புற வடிவில் இருக்கும். இவை இரு உதிரி பாகமாகவும் இருக்கும். மூலப்பொருட்களை இந்த துளையில் வைத்து காய்ச்சி பின் ஆற்றினால் தயாரிப்புப் பொருளினை உருவாக்கி விடலாம். சில நேரங்களில் இவ்வகையான வார்ப்பானது துளைகள் இல்லாமலும் இருக்கும். அப்படி துளைகள் இல்லாமல் இருந்தால் அந்த வார்ப்பின் மேற்புறத்தில் வடிவமைக்க வேண்டிய பொருளின் உட்புற வடிவம் இருக்கும். இதில் பல வகைகள் உள்ளன. அவை பின்வருமாறு:

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்த்தல்&oldid=1838933" இலிருந்து மீள்விக்கப்பட்டது