வார்சா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வார்சா பல்கலைக்கழகம்
Uniwersytet Warszawski
இலத்தீன்: Universitas Varsoviensis
நிறுவிய நாள் நவம்பர் 19, 1816
வகை பொதுப் பல்கலைக்கழகம்
நிதிக் கொடை PLN 376,442,402[1] (தோராயமாக 132'000'000 அமெரிக்க டாலர்கள்)
பணியாளர்கள் 5,531
மாணவர்கள் 56,858 (நவம்பர் 2005)
முனைவர் பட்ட மாணவர் 2,148
அமைவிடம் வார்சா, போலந்து
வளாகம் மாநகரம் சார்ந்தது
இணையத்தளம் www.uw.edu.pl
முதன்மை நுழைவாயில், வார்சா பல்கலைக்கழகம்

வார்சா பல்கலைக்கழகம் (University of Warsaw) 1816-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, போலந்திலுள்ள மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும்[2]. இப்பல்கலைக்கழகம், வெவ்வேறான துறைகளில் 37 வகையான பாட திட்டங்களை அளிக்கிறது. மேலும், மானுடவியல், தொழில்நுட்பம், அறிவியல் ஆகிய துறைகளில் நூற்றுக்கும் அதிகமான சிறப்புப் பயிற்சிகளை வழங்குகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yearly report of the Principal of the University of Warsaw for 2005" (PDF). Uw.edu.pl. மூல முகவரியிலிருந்து 2006-10-01 அன்று பரணிடப்பட்டது.
  2. 2.0 2.1 Redakcja (2012). "About Us" (Polish, English). University of Warsaw (UW) homepage. Uniwersytet Warszawski, Warsaw. பார்த்த நாள் July 27, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்சா_பல்கலைக்கழகம்&oldid=1718990" இருந்து மீள்விக்கப்பட்டது