வாய்ப்பாட்டு எடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:08, 14 செப்டெம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மூலக்கூறு வாய்ப்பாட்டு எடை (Molar mass) என்பது ஒரு சேர்மத்தின், மூலக்கூறு வாய்ப்பாட்டில் உள்ள அனைத்து அணுக்களுடைய நிறைகளின் கூட்டித்தொகையே ஆகும். அது மூலக்கூறாகவும், மூலக்கூறாய் இல்லாமலும் இருக்கலாம்.

NaCl, சோடியம் குளோரைடின் வாய்ப்பாட்டு எடையானது சோடியத்தின் அணு நிறை அல்லது எடையையும், குளோரினின் அணு நிறை அல்லது எடையையும், கூட்டித்தொகை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்ப்பாட்டு_எடை&oldid=1916608" இலிருந்து மீள்விக்கப்பட்டது