வாய்ச்சொல்லில் வீரனடி
தோற்றம்
| வாய்ச்சொல்லில் வீரனடி | |
|---|---|
| இயக்கம் | விசு |
| தயாரிப்பு | கே. எஸ். சீனிவாசன் வாசன் பிரதர்ஸ் எஸ். சிவராமன் |
| இசை | விஜய் ஆனந்த் |
| நடிப்பு | விசு ராகவேந்திரா சாதனா |
| ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
| வெளியீடு | செப்டம்பர் 21, 1984 |
| நீளம் | 3893 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வாய்ச்சொல்லில் வீரனடி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, ராகவேந்திரா, சாதனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.இது முதலில் நாடகமாக இருந்து பின்பு திரைப்படமாக்கப்பட்டது[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-253. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)