வான், துருக்கி
வான் | |
---|---|
நகரம் | |
அரசு | |
• மேயர் | பெகிர் காயா (அமைதி மக்களாட்சிக் கட்சி) |
ஏற்றம் | 1,730 m (5,680 ft) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 3,67,419 |
வான் (Van, துருக்கியம்: Van, ஒட்டோமான் துருக்கியம்:|وان}}, ஆர்மீனியம்: Վան Van,[1] குர்தியம்: Wan) துருக்கியின் கிழக்குப் பகுதியில் வான் ஏரியின் கரையில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இது அதே பெயருள்ள மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. வான் நகரத்தின் மக்கள்தொகை 2010 கணக்கெடுப்பின்படி 367,419 ஆகும்.[2] இருப்பினும் வேறு மதிப்பீடுகள்இதனைக் காட்டிலும் கூடுதலாக 500,000 எனவும் [3] 600,000 எனவும் [4] மதிப்பிடுகின்றன
வரலாறு
[தொகு]தொல்பொருளியல் அகவாழ்வுகளில் இங்குள்ள நகரமைப்பு கி.மு 5000க்கும் முந்தையதாக கண்டறிந்துள்ளன. வான் ஏரியின் கரையில் வான் கோட்டையின் கிழக்கே சில கிமீ தொலைவில் அமைந்துள்ள தில்கிடெபெ குன்று மட்டுமே வானின் பழைமையான பண்பாட்டை பறை சாற்றுவதாக உள்ளது.
2011 நிலநடுக்கம்
[தொகு]அக்டோபர் 23, 2011 அன்று அமெரிக்க புவியியல் துறையால் 7.2 என மதிப்பிடப்பட்ட நிலநடுக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஆயிரக்கணக்கானவர் காயமடைந்தும் பெரும் சேதம் விளைந்தது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Slovar sovremennikh geographicheskikh nazvaniy (in Russian)[தொடர்பிழந்த இணைப்பு] / Ed. by acad. V.M. Kotliakov, எக்கத்தரீன்பூர்க், U-Faktoria, 2006
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-04. பார்க்கப்பட்ட நாள் 2011-10-24.
- ↑ David McDowall, "Modern History of the Kurds," I.B. Tauris, 1996, pg 440
- ↑ TESEV. "An Assessment of the Van Action Plan for the Internally Displaced" Accessed at http://www.tesev.org.tr/UD_OBJS/PDF/DEMP/TESEV_VanActionPlanReport.pdf பரணிடப்பட்டது 2010-10-11 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ சிஎன் என் செய்தி