வாணியக்குடி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாணியக்குடி
வணிகை நகர் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°10′N 77°14′E / 8.17°N 77.24°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 8,000[சான்று தேவை] |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
அஞ்சல் குறியீடு | 629251 |
இணையதளம் | www |
வாணியக்குடி (ஆங்கிலம்: Vaniyakudi) தமிழகத்தின் கடை எல்லையிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலோரம் அமைந்துள்ள ஒரு மீனவ கிராமமாகும். இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆவர். இவர்களின் முக்கியத்தொழில் மீன்பிடித்தல் ஆகும்.
மிக அழகான கடற்கரை, எழில்மிகு ஆலயம், கால்பந்து மைதானம், நூலகம் என சூழ்ந்திருக்கும் கிராமம் தான் வாணியக்குடி