வாசிங்டன் இர்விங்
Appearance
வாசிங்டன் இர்விங் Washington Irving | |
---|---|
பிறப்பு | Washington Irving 3 ஏப்பிரல் 1783 நியூயார்க்கு நகரம் |
இறப்பு | 28 நவம்பர் 1859 (அகவை 76) Tarrytown |
கல்லறை | Sleepy Hollow Cemetery |
பணி | அரசியல்வாதி, எழுத்தாளர், கட்டுரையாளர், நாடகாசிரியர், வரலாற்றாளர் |
பாணி | வாழ்க்கை வரலாறு |
கையெழுத்து | |
வாசிங்டன் இர்விங் (Washinton Irving) (ஏப்ரல் 3, 1793 - நவம்பர் 28, 1859) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் ரிப் வான் விங்கிள் (1819) மற்றும் தி லெஜென்ட் ஆஃப் ஸ்லீபி ஹாலோ(1820) போன்ற தனது புகழ் பெற்ற சிறுகதைகளுக்காக அறியப்படுகிறார். ஜார்ஜ் வாசிங்டன், ஆலிவர் கொல்ட்ஸ்மித், முகமது போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள், கிரிஸ்டொபர் கொலம்பஸ், சோனகர்கள் மற்றும் ஆலம்பரா ஆகியோரைப் பற்றிய வரலாறுகள் இவரது வரலாற்றுப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இவர் 1842 முதல் 1846 வரை ஸ்பெய்னின் அமெரிக்கத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Docent Tour (October 28, 2017). "Home of the Legend: Washington Irving's Sunnyside". Historic Hudson Valley.
- ↑ Irving, Pierre M. (1862) "The life and letters of Washington Irving" (Cited herein as PMI), vol. 1:26.
- ↑ Mancuso, Anne (September 28, 2016). "Sleepy Hollow: Surrounded by History, and Legends" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2016/10/02/realestate/sleepy-hollow-surrounded-by-history-and-legends.html.