வழிகாட்டிய மேதைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வழிகாட்டிய மேதைகள்
நூல் பெயர்:வழிகாட்டிய மேதைகள்
ஆசிரியர்(கள்):தேனி.எஸ்.மாரியப்பன்
வகை:பொது
துறை:நிகழ்வுகள்
இடம்:விஜயா பதிப்பகம்,
20, ராஜ வீதி,
கோயம்புத்தூர் -641 001.
மொழி:தமிழ்
பக்கங்கள்:192
பதிப்பகர்:விஜயா பதிப்பகம்
பதிப்பு:2006
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் கொண்ட இந்நூல் (ISBN 97-881-8976-78-5) 192 பக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்த நகைச்சுவை எழுத்தாளரான தேனி.எஸ்.மாரியப்பன் ஆன்மீகம் , நகைச்சுவை , பொது அறிவு என சுமார் 30 நூல்கள் வரை எழுதியிருக்கிறார்.

பொருளடக்கம்[தொகு]

உலக அறிஞர்களின் வாழ்வில் நடந்த சில சுவையான நிகழ்வுகளை சிறப்பான வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் முன்னேற்றமடையாலாம் என வழிகாட்டும்படியாக பல நிகழ்வுகள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]