உள்ளடக்கத்துக்குச் செல்

வள்ளத்தோள் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளத்தின் முக்கிய எழுத்தாளர்களில் வள்ளத்தோள் நாராயண மேனன் குறிப்பிடத்தக்கவர். இவரது நினைவாக வள்ளத்தோல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது சிறந்த மலையாள எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும். இந்த விருதுடன் 1,11,111 ரூபாய் பரிசுத் தொகையும், சான்றிதழும் அளிக்கப்படும்.

விருது பெற்றோஎ

[தொகு]
ஆண்டு பெயர்
1991 பாலா நாராயணன் நாயர்
1992 சூரநாடு குஞ்ஞன்பிள்ளை
1993 பாலாமணியம்மா, வைக்கம் முகம்மது பஷீர்
1994 பொன்குன்னம் வர்க்கி
1995 எம்.பி. அப்பன்
1996 தகழி சிவசங்கரப் பிள்ளை
1997 அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி
1998 கே. எம். ஜார்ஜ்
1999 எஸ். குப்தன் நாயர்
2000 பி. பாஸ்கரன்
2001 டி. பத்மநாபன்
2002 எம். லீலாவதி
2003 சுகதாகுமாரி
2004 கே. அய்யப்பப் பணிக்கர்
2005 எம். டி. வாசுதேவன் நாயர்
2006 ஓ. என். வி. குறுப்பு[1]
2007 சுகுமார் அழீக்கோடு[2]
2008 புதுசேரி ராமசந்திரன்[3]
2009 காவாலம் நாராயண பணிக்கர்[4]
2010 விஷ்ணு நாராயணன் நம்பூதிரி[5]
2011 சி. ராதாகிருஷ்ணன்[6]
2012 யூசபலி கேச்சேரி[7]
2013 பெரும்படவம் ஸ்ரீதரன்[8]

சான்றுகள்

[தொகு]
  1. http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEO20060924114422&Page=O&Title=Thiruvananthapuram&Topic=0[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "http://www.hindu.com/2007/10/15/stories/2007101567980400.htm". Archived from the original on 2007-10-15. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08. {{cite web}}: External link in |title= (help)
  3. "புதுசேரி ராமசந்திரன்‌ - வள்ளத்தோள் விருது". மாத்ருபூமி. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 5, 2008.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Vallathol Prize for Kavalam". The Hindu. Archived from the original on 2014-04-13. பார்க்கப்பட்ட நாள் ஜூன் 4, 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Vishnunarayanan Namboodiri gets Vallathol award". IBNLive.com. Archived from the original on 2010-10-13. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 7, 2010.
  6. "வள்ளத்தோள் விருது பெற்ற சி.ராதாகிருஷ்ணன்‌". மாத்ருபூமி. http://www.mathrubhumi.com/books/story.php?id=1223&catid=520. பார்த்த நாள்: 1 அக்டோபர் 2011. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "வள்ளத்தோள் விருதை யூசபலி பெற்றார்.". மாத்ருபூமி இம் மூலத்தில் இருந்து 2012-10-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121003072845/http://www.mathrubhumi.com/story.php?id=306712. பார்த்த நாள்: 3 அக்டோபர் 2012. 
  8. "பெரும்படவம் ஸ்ரீதரன் - வள்ளத்தோள் விருது". மனோரமா இம் மூலத்தில் இருந்து 2013-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130928101839/http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=15097015&programId=1073753760&tabId=11&contentType=EDITORIAL&BV_ID=@@@. பார்த்த நாள்: 28 செப்டம்பர் 2013. 
  1. prd.kerala.gov.in/awards.htm கேரள அரசின் விருதுகள் பரணிடப்பட்டது 2007-05-24 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளத்தோள்_விருது&oldid=3571005" இலிருந்து மீள்விக்கப்பட்டது