வளையயெப்டேன்
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
291-64-5 ![]() | |||
ChEMBL | ChEMBL453194 ![]() | ||
ChemSpider | 8908 ![]() | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 9265 | ||
SMILES
| |||
பண்புகள் | |||
C7H14 | |||
வாய்ப்பாட்டு எடை | 98.19 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 0.8110 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | −12 °C (10 °F; 261 K) | ||
கொதிநிலை | 118.4 °C (245.1 °F; 391.5 K) | ||
மிகக்குறைவு | |||
கரைதிறன் | எத்தனால், ஈதர் போன்றவற்றில் நன்கு கரையும் பென்சீன், குளோரோஃபார்ம் போன்றவற்றில் கரையும் | ||
மட. P | 4.0 | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4436 | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | தீப்பிடிக்கும் (F) தீங்கானது (Xn) சூழலுக்கு அபாயகரமானது (N) கண் எரிச்சலை உண்டாக்கும் | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 6 °C (43 °F; 279 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
![]() ![]() ![]() | |||
Infobox references | |||
வளையயெப்டேன் அல்லது சைக்ளோயெப்டேன் (Cycloheptane) என்பது C7H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வளைய ஆல்க்கேன் வகைச் சேர்மமான இது வேதித் தொழிற்சாலைகளில் முனைவற்ற கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. மருந்துவகைப் பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் தயாரிப்பிலும் ஓர் இடைநிலை வேதிப்பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள். வளையயெப்டனோன் சேர்மத்தை கிளெமன்சன் ஒடுக்க வினைக்கு உட்படுத்தி வளையயெப்டேனை தருவிக்கலாம். வளையயெப்டேன் ஆவி கண்களில் எரிச்சலை உண்டாக்கும். பெருமளவில் சுவாசிக்க நேர்ந்தால் மூச்சுப்பாதை கோளாறுகள் உண்டாகும் அபாயம் உள்ளது [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Mackay, Donald (2006). Handbook of Physical-chemical Properties and Environmental Fate for Organic Chemicals. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56670-687-4. https://books.google.com/books?id=wjd-nEugVskC.
.