வளையபென்டாடையீனைல் மெக்னீசியம் புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளையபென்டாடையீனைல் மெக்னீசியம் புரோமைடு
இனங்காட்டிகள்
17306-10-4
InChI
  • InChI=1S/C5H5.BrH.Mg/c1-2-4-5-3-1;;/h1-3H,4H2;1H;/q-1;;+2/p-1
    Key: MFWGSTMYJJJWEV-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 87410419
SMILES
  • C1C=CC=[C-]1.[Mg+2].[Br-]
பண்புகள்
C5H5BrMg
வாய்ப்பாட்டு எடை 169.30 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வளையபென்டாடையீனைல் மெக்னீசியம் புரோமைடு (Cyclopentadienyl magnesium bromide) என்பது (C5H5MgBr) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இந்த மூலக்கூறானது ஒரு மெக்னீசியம் அணுவானது ஒரு புரோமின் அணுவுடனும் ஒரு வளையபென்டாடையீனைல் தொகுதியுடனும் பிணைக்கப்பட்டுள்ள ஐந்து கார்பன் அணுக்களை (ஒவ்வொன்றுடனும் ஒரு ஐதரசன் அணு பிணைக்கப்பட்டுள்ளது) வளையத்தில் கொண்ட சேர்மம் ஆகும்.

இந்த சேர்மம் ஒரு கிரிக்னார்டு வினைக்காரணி மற்றும் ஒரு கரிம உலோகச் சேர்மம் ஆகும்.

1951 ஆம் ஆண்டில் பீட்டர் பாவ்சன் மற்றும் தாமஸ் ஜே கீலி ஆகியோர் உருவாக்கிய பெர்ரோசீன் தொகுப்பு முறை தயாரிப்பின் மூலப்பொருளாக இருப்பதால் வேதி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததகா உள்ளது.[1]


தயாரிப்பு[தொகு]

இந்த சேர்மமானது வளையபென்டாடையீனுடன் மெக்னீசியம் மற்றும் நீரற்ற பென்சீனில் வைக்கப்பட்ட புரோமோஈத்தேன் ஆகியவற்றின் வினையினால் தயாரிக்கப்படுகிறது.[2]


மேற்கோள்கள்[தொகு]

  1. P. L. Pauson and T. J. Kealy (1951): "A New Type of Organo-Iron Compound". Nature, volume 168, issue 4285, pages 1039–1040. எஆசு:10.1038/1681039b0
  2. H. Werner (2012): "At Least 60 Years of Ferrocene: The Discovery and Rediscovery of the Sandwich Complexes". Angewandte Chemie International Edition, volume 51, issue 25, pages 6052–6058. எஆசு:10.1002/anie.201201598