வளைகுடா
Appearance
வளைகுடா (gulf) என்பது நிலப்பரப்பை ஊடுருவி நீண்டு காணப்படும் கடல் நீர்ப்பரப்பாகும்.[1] எடுத்துக்காட்டுகள்: கட்ச் வளைகுடா[2], காம்பத் வளைகுடா, மன்னார் வளைகுடா. மேலும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளை வளைகுடா நாடுகள் என்பர்.