கட்சு வளைகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கட்ச் வளைகுடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கட்சு வளைகுடா
கச் வளைகுடாவின் நிலப்படம் (இடது பக்கமுள்ளது) நாசாவின் புவி கண்காணிப்பு மையம்

கட்ச் வளைகுடா என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின், மேற்குக் கடலான அரபுக் கடல், கட்ச் பகுதியில் நீண்டு நுழைந்திருப்பதால் இந்நீர்ப்பரப்பினை கட்ச் வளைகுடா என்பர். கட்ச் வளைகுடா கடலின் அதிகப்படியான ஆழம் 401 அடி ஆழமாக உள்ளது.[1]. கட்சு வளைகுடா 99 மைல் நீளம் கொண்ட்து.

கட்ச் வளைகுடா குஜராத்தின் கட்ச் மாவட்டத்தையும், சௌராஷ்டிரா தீபகற்பத்தையும் பிரிக்கிறது. கோமதி ஆறு கட்ச் வளைகுடாவில் துவாரகை எனுமிடத்தில் கலக்கிறது.

இதன் அருகில் ருக்மாவதி நதி அமைந்துள்ளது.

கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு இந்தியா - பாகிஸ்தான் நாடுகளை கடல் எல்லைக் கோடுகளால் பிரிக்கிறது.

கட்ச் வளைகுடாவை சுற்றியுள்ள குஜராத் மாவட்டங்கள்[தொகு]

  1. கட்ச் மாவட்டம்
  2. தேவபூமிதுவாரகை மாவட்டம்
  3. ஜாம்நகர் மாவட்டம்
  4. ராஜ்கோட் மாவட்டம்

குறிப்புதவிகள்[தொகு]

இதையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்சு_வளைகுடா&oldid=2138211" இருந்து மீள்விக்கப்பட்டது