வல்வெட்டி

ஆள்கூறுகள்: 9°49′N 80°10′E / 9.817°N 80.167°E / 9.817; 80.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்வெட்டி
Valvetty
கிராமம்
வல்வெட்டி is located in இலங்கை
வல்வெட்டி
வல்வெட்டி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°49′N 80°10′E / 9.817°N 80.167°E / 9.817; 80.167
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுகரவெட்டி

வல்வெட்டி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கரவெட்டிக்கு வடமேற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்பிரல் 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்வெட்டி&oldid=3921826" இலிருந்து மீள்விக்கப்பட்டது