வல்பெய்ரசோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வல்பெய்ரசோவ் என்பது சிலி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும். மேலும் தென்பசுபிக் பகுதியின் முக்கிய கலாச்சார நகரமும் இதுவே ஆகும். சந்தியாகோ தான் சிலியின் தலைநகரம் என்ற போதும், சிலியின் தேசிய காங்கிரசு, மீன்வளத்துறை அமைச்சகம், இராணுவ அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டங்கள் இங்கு தான் கூடுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்பெய்ரசோவ்&oldid=1677652" இருந்து மீள்விக்கப்பட்டது