வல்சாடு தொடருந்து நிலையம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வல்சாடு தொடருந்து நிலையம் Valsad தொடருந்து நிலையம் | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | மாநில நெடுஞ்சாலை 701, வல்சாடு இந்தியா |
ஆள்கூறுகள் | 20°36′28″N 72°56′01″E / 20.6078°N 72.9335°E |
ஏற்றம் | 15.92 மீட்டர்கள் (52.2 அடி) |
உரிமம் | இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே |
நடைமேடை | 3 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது (தரைத்தளம்) |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
நிலையக் குறியீடு | BL |
பயணக்கட்டண வலயம் | மேற்கு ரயில்வே |
வரலாறு | |
மின்சாரமயம் | உண்டு |
வல்சாடு தொடருந்து நிலையம், இந்தியாவின் மேற்கு இரயில்வே வலயத்துக்கு உட்பட்டது. இது குஜராத்தின் வல்சாடு நகரத்தில் உள்ளது.
முக்கியமான வண்டிகள்
[தொகு]- 12953/54 ஆகஸ்ட் கிராந்தி விரைவுவண்டி
- 19019/20 தேராதூன் விரைவுவண்டி
- 19023/24 பிரோஸ்பூர் ஜனதா விரைவுவண்டி
- 11095/96 அகிம்சா விரைவுவண்டி
- 19143/44 லோக் சக்தி விரைவுவண்டி
- 19011/12 குஜராத் விரைவுவண்டி
- 12925/26 பஸ்சிம் விரைவுவண்டி
- 19109/10 குஜராத் குயின்