வலைவாசல் பேச்சு:தமிழ்நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Crystal Clear action viewmag with a star.png தமிழ்நாடு எனும் இவ்வலைவாசல் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய வலைவாசல்களில் ஒன்று.
Wikipedia
  • edit எதிர்பார்ப்பது போல இயங்கவில்லை.
  • நுழைவாயில் என்பதா வலைவாசல் என்பதா பொருத்தம் என்று நினைக்கின்றீர்கள்?

--Natkeeran 22:42, 29 ஜூன் 2006 (UTC)

வலைவாசல் தான் என் விருப்பம். பொருத்தமாகவும் படுகிறது--ரவி 08:02, 3 ஜூலை 2006 (UTC)

வலைவாசல் என்பதே அழகாவும் இருக்கிறது. --220.247.200.251 12:49, 3 ஜூலை 2006 (UTC)

வலைவாசல், என்பதே அனைவரது விருப்பம் என்றால் அவ்வாறே மாற்றி விடலாம். - வைகுண்ட ராஜா 00:15, 12 ஜூலை 2006 (UTC)

எப்படி எங்கே மாற்ற வேண்டும்?--Natkeeran 00:22, 12 ஜூலை 2006 (UTC)
தற்போது சிறப்பு:அனைத்துப் பக்கங்கள் பக்கத்தில் உள்ள பெயர்வெளி தெரிவுகளில் இது ஒரு தனி பெயர்வெளியாகக் குறிப்பிடப்படவில்லை. அதனால், இப்பக்கத்தை நகர்த்தினால் போதுமானது என்று நினைக்கிறேன். எனினும் ஏற்கெனவே பெயர்வெளிகள் மொழிபெயர்ப்பைப் பற்றி நாம் பதிந்துள்ள வழுவில் இதைச் சேர்க்கலாம். -- Sundar \பேச்சு 06:51, 12 ஜூலை 2006 (UTC)