பயனர்:வைகுண்ட ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாம் பிறக்கும் போது அழுது கொண்டு பிறக்கிறோம்; இறக்கும் போது பிறரை அழ வைக்கிறோம்;ஆ!எடுத்ததை கொடுத்துவிட்டோமே !!!


யாரோ
Tri colour, Republic of India


உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்


வணக்கம்,என் பயனர் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். நான் வைகுண்ட ராஜா. எனது சொந்த ஊர் குமரி மாவட்டம். நான் அய்யாவழி சார்ந்த சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். மேலும் பல கட்டுரைகளை இயற்றி வருகிறேன். கன்னியாகுமரி சார்ந்த சில பக்கங்களை எழுத உள்ளேன். நான் எழுதும் பக்கங்கள் தொடர்பான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்;வரவேற்கிறேன்.


எனது ஆங்கில விக்கிபீடியா பயனர் பக்கம்.


எனது பதிவுகள்


The ref.Ayya.png


இந்தியக் கொடிக்கோடு.png

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:வைகுண்ட_ராஜா&oldid=443244" இருந்து மீள்விக்கப்பட்டது