வலைவாசல்:பெண்ணியம்/பெண்ணிய எழுத்தாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்பாடு‎[தொகு]

பெண்ணிய எழுத்தாளர்கள் துணைப் பக்கத்தின் வடிவமைப்பு -வலைவாசல்:பெண்ணியம்/பெண்ணிய எழுத்தாளர்கள்/வடிவமைப்பு.

பெண்ணிய எழுத்தாளர்கள்[தொகு]

1

தஸ்லிமா நசுரீன்

தஸ்லிமா நசுரீன் (பிறப்பு: ஆகஸ்ட் 25, 1962) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரும் முன்னாள் மருத்துவரும் ஆவார். 1980களில் எழுதத் தொடங்கி சமயங்களையும் திட்டவட்டமான இஸ்லாமையும் எழுத்துகளில் கண்டனம் செய்து, பெண்ணியத்தைப் பற்றி எழுதி உலகில் புகழுக்கு வந்தார். இஸ்லாமுக்கு எதிராக எழுதினது காரணமாக வங்காளதேசத்துக்கு திரும்பி செல்லமுடியாத நிலையில் சுவீடனுக்கு வெளியேறினார். 2008இல் திரும்பி இந்தியாவுக்கு வந்து உச்ச பாதுகாப்பு நிலையில் தில்லியில் தற்போது வசிக்கிறார்.

2

3

4

5

முன்மொழிதல்[தொகு]

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் நபர்கள் பற்றிய கட்டுரைத் தொடுப்பை இங்கு முன்மொழியவும்.