வலைவாசல்:இஸ்லாம்/சிறப்புப் படம்/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

|} சவுதி அரேபியாவில் மதினா நகரில் உள்ள பள்ளிவாசல் மஸ்ஜித்துன்நபவி (Al-Masjid al-Nabawi (அரபு மொழி: المسجد النبوي, நபியின் பள்ளிவாசல்). இது முகமது நபியால் கட்டப்பட்டது. இது முஸ்லிம்களின் இரண்டாவது புனிதத் தலமாகும் (முதலாவது புனித காபா). இஸ்லாமிய வரலாற்றில் இப் பள்ளிவாசல் மிக முக்கிய இடத்தை பெறுகிறது.