அல்-மஸ்ஜித் அந்-நபவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்-மஸ்ஜித் அந்-நபவி
The Enlightened City.jpg
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மதீனா, ஹிஜாஸ் பிராந்தியம், சவூதி அரேபியா[1]
புவியியல் ஆள்கூறுகள்24°28′06″N 39°36′39″E / 24.468333°N 39.610833°E / 24.468333; 39.610833ஆள்கூறுகள்: 24°28′06″N 39°36′39″E / 24.468333°N 39.610833°E / 24.468333; 39.610833
சமயம்இசுலாம்
தலைமைஇமாம்கள்:
  • அப்துல் ரஹ்மான் அல் ஹுதைபி
  • சலாஹ் அல் புகாரி
  • அப்துல் பாரி துவாத்
  • அப்துல் முஹ்சீன்
  • ஹீசைன் அப்துல் அஜீஸ்
  • அகமது இப்னு தாலிப்
  • அப்துல்லா
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகைபள்ளிவாசல்
கட்டிடக்கலைப் பாணிஇசுலாமிய கட்டிடக்கலை
அளவுகள்
கொள்ளளவு600,000 (ஹஜ் காலகட்டத்தில் 1,000,000)
மினார்(கள்)10
மினாரின் உயரம்105 மீட்டர்கள் (344 ft)
முகம்மது நபி தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி
முகம்மது நபி
முகம்மது நபி

சவுதி அரேபியாவில் மதினா நகரில் உள்ள பள்ளிவாசல் மஸ்ஜித்துன்நபவி (Al-Masjid al-Nabawi (அரபு மொழி: المسجد النبوي, நபியின் பள்ளிவாசல்). இது முகமது நபியால் கட்டப்பட்டது. இது முஸ்லிம்களின் இரண்டாவது புனிதத் தலமாகும் (முதலாவது புனித காபா). இஸ்லாமிய வரலாற்றில் இப் பள்ளிவாசல் மிக முக்கிய இடத்தை பெறுகிறது.[2]

மேற்கோள்[தொகு]

  1. Google maps. "Location of Masjid an Nabawi". Google maps. பார்த்த நாள் 24 September 2013.
  2. Trofimov, Yaroslav (2008), The Siege of Mecca: The 1979 Uprising at Islam's Holiest Shrine, New York, p. 79, ISBN 0-307-47290-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-மஸ்ஜித்_அந்-நபவி&oldid=2228233" இருந்து மீள்விக்கப்பட்டது