வலைவாசல்:இந்து சமயம்/உங்களுக்குத் தெரியுமா/3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்பக விருட்சம்
கற்பக விருட்சம்
  • கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் தேவலோக மரங்கள் என்று அறியப்படுகின்றன. இவை பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவையாகும்.
  • கோயில்களில் கருவறைப் பகுதியிலிருந்து வெளியேறும் திருமஞ்சன நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட பகுதி பிரநாளம் எனப்படுகிறது.
  • சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தினை வைத்து திதி குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன.