வலியசாலை மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலியசாலை மகாதேவர் கோயில் இந்தியாவில கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள பழமையான திரிமூர்த்தி கோயில்களில் ஒன்றாகும். காந்தளூர் சாலை என்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு இருந்தது.

புராணம்[தொகு]

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிட்டு கந்தளூர் பகுதியில் இறந்தனர். அவர்களின் இறுதிச் சடங்குகளின்போது அவர்களின் ராணிகள் சதியில் ஈடுபட்டனர். சதியில் அவர்கள் ஈடுபட்ட இடத்தில் பிரம்மா, வெங்கட பெருமாள் மற்றும் மகாதேவர் ஆகியோருக்கு கோயில்கள் எழுப்பப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]