வலன்சியா பெருங்கோவில்
Appearance
வலன்சியா பெருங்கோவில் Metropolitan Cathedral-Basilica of the Assumption of Our Lady of Valencia | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | வாலேன்சியா, எசுப்பானிய |
புவியியல் ஆள்கூறுகள் | 39°28′33″N 0°22′30″W / 39.47583°N 0.37500°W |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
நிலை | பெருங்கோவில், மைனர் பசிலிக்கா |
இணையத் தளம் | www |
வலன்சியா பெருங்கோவில் (ஆங்கிலம்: Valencia Cathedral எசுப்பானியம்: Iglesia Catedral-Basílica Metropolitana de la Asunción de Nuestra Señora de Valencia, வலென்சியன்: Església Catedral-Basílica Metropolitana de l'Assumpció de la Nostra Senyora de València) என்பது எசுப்பானியாவில் அமைந்துள்ள ஒரு நகரமான வாலேன்சியாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில். 1238 ஆம் ஆண்டில் இப்பெருங்கோயில் திருமுழுக்குச் செய்யப்பட்டது. பள்ளிவாசல் ஒன்றின் மேல் இது கட்டப்பெற்றது. 13 ஆம் 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் இப்பெருங்கோயில் கட்டப்பட்டது.[1][2][3]
வெளி இணைப்புகள்
[தொகு]- valansiyaa perungkoovilin uththiyookappuurva iNaiyaththaLam
- Comunidad Valenciana. சன்டா மரியா மெட்ரோபோலியன் பசிலிக்கா பெருங்கோவில் பரணிடப்பட்டது 2007-03-12 at the வந்தவழி இயந்திரம் GothicMed. A virtual museum of mediterranean gothic architecture.
- [1]
- [2]
- Tourist Fact-sheet on Valencia Cathedral பரணிடப்பட்டது 2014-11-23 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hargitai, Quinn. "Is this the home of the Holy Grail?". www.bbc.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
- ↑ In fact this is the origin of a typical Catalan saying in Valencia: "Això és més llarg que l’obra de la Seu” ("This is taking longer than building the cathedral") which refers to something that is never finished (Mira i Casterà, Joan Francesc, pp. 28).
- ↑ (Simó, Trinidad and Sebastià, Anna, pp. 214) .