வர்சா கௌதம்
Appearance
2014-இல் வர்சா கௌதம் | |||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியா | ||||||||||||||||
பிறப்பு | 12 சனவரி 1998 | ||||||||||||||||
உயரம் | 171 cm (5 அடி 7+1⁄2 அங்) | ||||||||||||||||
எடை | 55 kg (121 lb) | ||||||||||||||||
Sailing career | |||||||||||||||||
Class(es) | Dinghy, Women's 29er and 49er | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
வர்சா கௌதம் (Varsha Gautham) (பிறப்பு 12 சனவரி 1998) ஒரு இந்திய மாலுமி . 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஐஸ்வர்யா நெடுஞ்செழியனுடன் இணைந்து பெண்களுக்கான 29er போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 16 வயதில், ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்ற இளைய இந்தியர் ஆவார்.[1][2][3][4][5][6] இவர் 2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்வேதா ஷெர்வேகருடன் இணைந்து 49er போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[7][8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Varsha-Aishwarya duo sails to a historic bronze". Anjana Senthil. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 October 2014. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
- ↑ "Women sailing duo and best friends Varsha and Aishwarya clinch historic bronze". Abhijeet Kulkarni. Mumbai Mirror. 1 October 2014. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
- ↑ "Proving Medal: Sailing in Uncharted Waters". Indraneel Das. New Indian Express. 1 October 2014. Archived from the original on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
- ↑ "Indian Team Impress At 49erFX Juniors Ahead Of ISAF Youth Worlds". International Sailing Federation. 30 June 2014. Archived from the original on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 October 2014.
- ↑ "Biographies". Incheon 2014. பார்க்கப்பட்ட நாள் 19 February 2015.
- ↑ "Namma Chennai girls ride success wave with pride". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 October 2014. Archived from the original on 19 February 2015. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015.
- ↑ "Asian Games 2018: Varsha Gautham, Sweta Shervegar grab silver in 49er FX Women's event as India win three medals in sailing - Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-31.
- ↑ "Asian Games sailing: India's Varsha Gautham, Sweta Shervegar clinch silver, teen Harshita Tomar wins bronze". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 2018-08-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180831141843/http://www.newindianexpress.com/sport/asian-games/news/2018/aug/31/asian-games-sailing-indias-varsha-gautham-sweta-shervegar-clinch-silver-teen-harshita-tomar-wins-1865561.html.
- ↑ "VARSHA Gautham | Asian Games 2018 Jakarta Palembang". Asian Games 2018 Jakarta Palembang (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2018-08-31. பார்க்கப்பட்ட நாள் 2018-08-31.