வரிக்குதிரை அழகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரிக்குதிரை அழகி
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
பேரினம்:
Protographium
இனம்:
P. marcellus
இருசொற் பெயரீடு
Protographium marcellus
(Cramer, 1777)
வேறு பெயர்கள்
  • Papilio ajax (L.)

வரிக்குதிரை அழகி (Zebra Swallowtail, Protographium marcellus) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த, கிழக்கு அமெரிக்காவையும் தென்கிழக்கு கனடாவையும் தாயகமாகக் கொண்ட பட்டாம்பூச்சியாகும். இதன் தனித்துவமான நீண்ட வால் போன்ற அமைப்பும், வரிக்குதிரையை நினைவூட்டும் கறுப்பு-வெள்ளைக் கோடுகளின் வடிவமும் இதனை இலகுவாக அடையாளங்கான உதவுகிறது.[1][2]

உசாத்துணை[தொகு]

  1. Brock, Jim P.; Kaufman, Kenn (2003). Butterflies of North America. New York City, NY: Houghton Mifflin Company. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-15312-8.
  2. Pyle, Robert Michael (1981). National Audubon Society Field Guide to North American Butterflies. NY: Alfred A. Knopf. pp. 347–348. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-394-51914-0.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eurytides marcellus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிக்குதிரை_அழகி&oldid=3583294" இலிருந்து மீள்விக்கப்பட்டது