வமுசோ பெசாவோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வமுசோ பெசாவோ
8வது நாகாலாந்து முதலமைச்சர்
பதவியில்
19 ஜூன் 1990 – 2 ஏப்ரல் 1992
முன்னையவர்கே. எல். சிஷி
பின்னவர்குடியரசுத்தலைவர் ஆட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1938
இறப்பு22 மார்ச் 2000
கோகிமா, நாகலாந்து
அரசியல் கட்சிநாகாலாந்து மக்கள் கட்சி

வமுசோ பெசாவோ (Vamuzo Phesao) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார் . இவர் 1990ல் நாகாலாந்து முதல்வராகப் பதவியேற்றார். இவரது அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டு 1992-ல் குடியரசுத் தலைவர் ஆட்சிஅமல்படுத்தப் பட்டது.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "EX-NAGALAND CHIEF MINISTER PASSES AWAY". The Telegraph (Calcutta). 22 March 2000. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
  2. "Congress targets Nagaland with eye on the past". The Telegraph (Calcutta). 4 January 2008. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
  3. "Change the Unchanged Leader". Morung Express. Archived from the original on 3 March 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
  4. "List of Chief Ministers (CM) of Nagaland". mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=வமுசோ_பெசாவோ&oldid=3310434" இலிருந்து மீள்விக்கப்பட்டது