கே. எல். சிஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. எல். சிஷி
7வது நாகாலாந்து முதலமைச்சர்
பதவியில்
16 மே 1990 – 19 ஜூன் 1990
முன்னவர் எஸ். சி. ஜமீர்
பின்வந்தவர் வாமூசோ பெசாவு
தொகுதி அடோயுசு
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சனவரி 1944 (1944-01-01) (அகவை 79)
கோகிமா, நாகலாந்து
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) எரலி சுவு
இருப்பிடம் கோகிமா, நாகலாந்து
கல்வி பட்டதாரி
தொழில் அரசியல்வாதி, சமூக சேவகர்

கே. எல். சிஷி (K. L. Chishi) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார் . இவர் இந்திய மாநிலமான நாகாலாந்தில் அரசியல் கட்சியான தேசியவாத ஜனநாயக இயக்கத்தின் நிறுவனர் தலைவராக இருந்தார். இவர் 1990-ல் நாகாலாந்தின் முதலமைச்சர்களாக 28 நாட்கள் பணியாற்றினார். பின்னர் இவர் பதவி விலகினார். இவர் ஜனவரி 2018-ல் பாரதிய ஜனதா கட்சியில்[1] சேருவதற்காக இந்திய தேசிய காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்னர் மார்ச் 14, 2019 அன்று இந்தியத் தேசிய காங்கிரசில் மீண்டும் இணைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எல்._சிஷி&oldid=3310431" இருந்து மீள்விக்கப்பட்டது