வந்திரதம்
Appearance
தாளக்கருவி | |
---|---|
வேறு பெயர்கள் | Riq, Buben |
வகைப்பாடு | தாளக்கருவி (கையால் இயக்குவது) |
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை | 112.122(+211.311, with drumhead) (Indirectly struck idiophone, sometimes including struck membranophone) |
வரிசை | |
உயரதிர் ஒலிகளுக்கு கடிப்பு என்னும் சலங்கை மணிகளும், தாழதிர் ஒலிகளுக்கு தோல் முகமும் பயன்படுகின்றது. | |
தொடர்புள்ள கருவிகள் | |
கஞ்சிரா, இறவாணம் (ஆங்கிலம்: Riq, Buben, Dayereh, Daf, கஞ்சிரா, Frame drum) |
கஞ்சிரா, வந்திரதம், இறவாணம் (ஆங்கிலம்: Tambourine; எசுப்பானியம்: Pandereta; கலீசியம்: Pandeireta; கிரேக்கம்: Ντέφι; சுவோமி: Tamburiini) என்று அழைக்கப்படும் ஒரு வகையான தாள இசைக்கருவி ஆகும். இதில் கடிப்பு என்னும் சிறு சலங்கைகள் (மணிகள்) இருக்கும். உயர்சுருதி ஒலிகளுக்கு இக்கடிப்புகளும், தாழ்சுருதி ஒலிகளுக்குத் தோல் தளமும் பயன்படுகின்றது. இது பல இசைவகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.