வந்திரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஞ்சிரா
Tambourine
தாளக்கருவி
வேறு பெயர்கள்Riq, Buben
வகைப்பாடுதாளக்கருவி (கையால் இயக்குவது)
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை112.122(+211.311, with drumhead)
(Indirectly struck idiophone, sometimes including struck membranophone)
வரிசை

உயரதிர் ஒலிகளுக்கு கடிப்பு என்னும் சலங்கை மணிகளும், தாழதிர் ஒலிகளுக்கு தோல் முகமும் பயன்படுகின்றது.

தொடர்புள்ள கருவிகள்

கஞ்சிரா, இறவாணம் (ஆங்கிலம்: Riq, Buben, Dayereh, Daf, கஞ்சிரா, Frame drum)

கஞ்சிரா, வந்திரதம், இறவாணம் (ஆங்கிலம்: Tambourine; எசுப்பானியம்: Pandereta; கலீசியம்: Pandeireta; கிரேக்கம்: Ντέφι; சுவோமி: Tamburiini) என்று அழைக்கப்படும் ஒரு வகையான தாள இசைக்கருவி ஆகும். இதில் கடிப்பு என்னும் சிறு சலங்கைகள் (மணிகள்) இருக்கும். உயர்சுருதி ஒலிகளுக்கு இக்கடிப்புகளும், தாழ்சுருதி ஒலிகளுக்குத் தோல் தளமும் பயன்படுகின்றது. இது பல இசைவகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்திரதம்&oldid=2916479" இலிருந்து மீள்விக்கப்பட்டது