வத்னல் ராஜண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வத்னல் ராஜண்ணா
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2013–2018
முன்னையவர்கே மடல் விருபாக்ஷப்பா
பின்னவர்கே மடல் விருபாக்ஷப்பா
தொகுதிசென்னகிரி
பதவியில்
1999–2004
முன்னையவர்ஜே. ஹெச். படேல்
பின்னவர்மஹிமா ஜே படேல்
தொகுதிசென்னகிரி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

வத்னல் ராஜண்ணா கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இரண்டு முறை கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

தொகுதி [தொகு]

இவர் சென்னகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து கர்நாடக சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

அரசியல் கட்சி  [தொகு]

முதலில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[4]

வெளி இணைப்புகள்[தொகு]

பார்வைநூல்கள்[தொகு]

  1. "Chennagiri MLA Vadnal Rajanna said that the officials of the Police Department". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
  2. "VADNAL RAJANNA (Winner) CHANNAGIRI (DAVANGERE)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
  3. "Sitting and previous MLAs from Channagiri Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
  4. "Vadnal Rajanna may have it easy this time". தி இந்து. 2004-03-18. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
Assembly seats
முன்னர் சென்னகிரிக்கான கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
1999–2004
பின்னர்
மஹிமா ஜே படேல்
முன்னர்
கே மடல் விருபாக்ஷப்பா
சென்னகிரிக்கான கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர்
2008–2013
பின்னர்
கே மடல் விருபாக்ஷப்பா
"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்னல்_ராஜண்ணா&oldid=3700387" இலிருந்து மீள்விக்கப்பட்டது