வணிகக் காற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வணிகக்காற்று மஞ்சள் (அம்புக்குறிகளில்)

வணிகக் காற்று அல்லது தடக்காற்று என்பது நிலநடுக்கோட்டு வெப்பமண்டல வளிமண்டலத்தின் கீழடுக்கின் கீழ்ப்பகுதியில் வீசும் காற்றோட்டமாகும். புவியின் வடஅரைக்கோளத்தில் வடகிழக்காகவும் தென்அரைக்கோளத்தில் தென்கிழக்காகவும் இக்காற்று வீசும்.[1]

பல நூற்றாண்டுகளாக இக்காற்றோட்டத்தைப் பயன்படுத்தியே மாலுமிகள் கடலில் தங்கள் கப்பலைச் செலுத்தி வாணிகஞ் செய்து வந்ததால் இக்காற்று வணிகக்காற்று எனப் பெயர் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Glossary of Meteorology (2010). "trade winds". American Meteorological Society. 2008-12-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-09-08 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிகக்_காற்று&oldid=3452270" இருந்து மீள்விக்கப்பட்டது