வணங்காமண்
Appearance
வணங்காமண் என்பது வன்னியில் போரினால் சிக்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் மருந்து மற்றும் மருத்துவர்களையும் தாங்கி இலண்டனில் இருந்து 2009 மார்ச் 31 ஆம் நாள்[1] புறப்பட இருக்கும் கப்பல் ஆகும். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கப்பலின் நோக்கம், அவசர மனிதாபிமானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""வணங்காமண்" கப்பல் செவ்வாயன்று இலண்டனிலிருந்து வன்னி நோக்கிப் புறப்படும்: வந்து சேரும் நாளில் போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை". Archived from the original on 2009-03-30. பார்க்கப்பட்ட நாள் 2009-03-29.
வெளி இணைப்புகள்
[தொகு]- வணங்காமண் இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-04-01 at the வந்தவழி இயந்திரம்
- அடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் செய்தி என்ன? - சி.இதயச்சந்திரன்
- வணங்கா மண்ணைத் தடுக்க தயார் நிலையில் சிறிலங்கா கடற்படை, ஏப்ரல் 2, 2009
- British celebrities, MPs endorse Mercy Mission to Vanni
- 'வணங்கா மண்' ஒரு பாரதூரமான விடயம்: பிரித்தானிய அரசிடம் சிறிலங்கா தெரிவிப்பு