வணக்கம் பண்பலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம் பண்பலை 102.7 என்பது 2012 இல் தொடங்கப்பட்ட 24 மணிநேர முழுத் தமிழ் கனேடிய வானொலி ஆகும். ஆசிய நாடுகள் தவிர்த்த ஒரு நாட்டில் முழு நேரத் தமிழ்ப் பண்பலை அலைவரிசை இதுவே ஆகும். தமிழ்வண் தொலைக்காட்சி நிறுவனத்தினரே இதனையும் நடத்துகிறார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வணக்கம்_பண்பலை&oldid=2244008" இருந்து மீள்விக்கப்பட்டது