பேச்சு:வணக்கம் பண்பலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயரத்தினா, இக்கட்டுரையில் கூடுதல் உள்ளடக்கம் வேண்டி குறித்த கால நீக்கல் வேண்டுகோள் இட்டிருந்தீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் கூடுதல் உள்ளடக்கம் என்ன என்று விளக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 14:23, 15 மே 2014 (UTC)[பதிலளி]

இரவி, நான் நீக்கல் வார்ப்புரு இட்டது தவறு. அதற்கு பதிலாக குறுங்கட்டுரை வார்ப்புரு இட்டிருக்க வேண்டும். (மூன்று வரி விதி பற்றி பின்னர் தான் தெரிந்தது). இதில் குறைந்தது en:CJVF-FMக்கும் இந்நிலையத்திற்கும் உள்ள தொடர்பு, வரலாறு[1] முதலியவை இணைக்கப்பட வேண்டும். இப்போது இக்கட்டுரையின் தலைப்பே தவறாக உள்ளது. இதை வணக்கம் பண்பலை அல்லது வணக்கம் பண்பலை 102.7 என்னும் தலைப்புக்கு நகர்த்த வேண்டுகிறேன் (காண் [2] ). நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:46, 15 மே 2014 (UTC)[பதிலளி]
ஜெயரத்தின, இது போன்று பிற கட்டுரைகளிலும் தவறாக நீக்கல் வார்ப்புரு இணைத்துள்ளீர்களா என்று தயந்து மீளாய்வு செய்யவும். கீதவாணி (வானொலி) கட்டுரையில் அவ்வாறு செய்யப்பட்டு, பின்னர் நீக்கி இருந்தேன். --Natkeeran (பேச்சு) 16:47, 16 மே 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வணக்கம்_பண்பலை&oldid=1660707" இலிருந்து மீள்விக்கப்பட்டது