வட தூர மண்டலம் (கமரூன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வட தூர மண்டலம்
கமரூன் நாட்டின் வட தூர மண்டலம் அமைவிடம்
கமரூன் நாட்டின் வட தூர மண்டலம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°00′N 14°30′E / 11.000°N 14.500°E / 11.000; 14.500ஆள்கூற்று: 11°00′N 14°30′E / 11.000°N 14.500°E / 11.000; 14.500
நாடு கமரூன்
தலைநகர் மரோவா
Departments Diamaré, Logone-et-Chari, Mayo-Danay, Mayo-Kani, Mayo-Sava, Mayo-Tsanaga
அரசு
 • ஆளுநர் மிட்ஜியவா பகாரி
பரப்பளவு
 • மொத்தம் 34,263
மக்கள்தொகை (2015)
 • மொத்தம் 39,93,007
 • அடர்த்தி 120
HDI (2017) 0.402[1]
low · 10th

வட தூர மண்டலம் (பிரெஞ்சு: Région de l'Extrême-Nord), கமரூன் நாட்டின் வட எல்லையில் அமைந்த அரசியலமைப்பு மண்டலம் ஆகும். இதன் எல்லைகள் முறையே தெற்கில் வடக்கு மண்டலம், கிழக்கே சாட் நாடும், மேற்கே நைஜீரியா நாடும், அமைந்துள்ளது. தலைநகர் மரோவா ஆகும். இந்த மண்டலத்தில் 50க்கு மேற்பட்ட இனக்குழுக்கள் கொண்டு கலாச்சார வேருபாடு கொண்டது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sub-national HDI - Area Database - Global Data Lab" (en).
  2. https://www.state.gov/g/drl/rls/hrrpt/2000/af/713.htm Cameroon 23 February 2001. Country Reports on Human Rights Practices. U.S. Department of State. Accessed 27 June 2006
  3. "A Country Study: Chad". Library of Congress Country Studies (1990)..