வடுகன்குத்தகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடுகன்குத்தகை
கிராமம்
நாடு இந்தியாஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
வட்டம்பட்டுக்கோட்டை
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்668
மொழிகள்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

வடுகன்குத்தகை (Vadugan Kuthagai) இந்தியாவின் , தமிழ்நாடு மாநிலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை தாலுக்காவில் ஆலத்தூர் வருவாய் பிரிவில் வடுகன்குத்தகை என்ற கிராமம் உள்ளது.[1]

விளக்கப்படங்கள்[தொகு]

2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வடுகன்குத்தகையின்  மொத்த மக்கள் தொகை- 668 ஆண்கள்-347  மற்றும்  பெண்கள்-321 . ஆக் இருந்தது. பாலின விகிதம்  925 ஆகவும் கல்வியறிவு விகிதம்  65.61 ஆகவும் இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.
  1. "176 - பட்டுக்கோட்டை". Hindu Tamil Thisai. 2021-03-11. பார்க்கப்பட்ட நாள் 2023-05-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடுகன்குத்தகை&oldid=3705413" இலிருந்து மீள்விக்கப்பட்டது