வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
NESOHR.JPG

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் ஜூலை 9, 2004 அன்று கிளிநொச்சியில் தொடங்கப்பட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம். இது பொதுமக்கள் குழுக்களால் ஆனது. இது 2002 இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின் போது மேற்குநாடுகளின் பரிந்துரைக்கு ஏற்ப அமைக்கப்பட்டது. தற்போது நடக்கும் போரில் இழைக்கைப்படும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது இந்த அமைப்பு ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]