வசந்தா வைத்தியநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வசந்தா வைத்தியநாதன்
பிறப்பு1937
மயிலாடுதுறை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு14 மார்ச்சு 2018
கொழும்பு, இலங்கை
பணிசைவவித்தகர், வானொலி வர்ணனையாளர்
அறியப்படுவதுசைவவித்தகர்

வசந்தா வைத்தியநாதன் (1937 - மார்ச் 14, 2018) இலங்கையில் நன்கு அறியப்பட்ட சைவவித்தகர். இவர் வானொலியூடாகவும் பிரசங்கங்கள் செய்தவர். ஆலயத் திருவிழாக்களின் நேரடி வானொலி வர்ணனைகளிலும் பங்குபற்றியவர். ஈழத்துச் சிவாலயங்கள் நூலில் நூலாசிரியராகப் பணியாற்றியவர்.[1][2]

வசந்தா வைத்தியநாதன் தமிழ்நாடு, மயிலாடுதுறையில் பிறந்தவர். யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த எஸ். வைத்தியநாதசர்மா என்பவரைத் திருமணம் புரிந்தார்.[3]

மறைவு[தொகு]

வசந்தா வைத்தியநாதன் 2018 மார்ச் 14 அன்று காலையில் தனது 80வது அகவையில் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் அம்மையார் இறையடி சேர்ந்தார்" (ta).
  2. "கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் காலமானார் - Newsfirst" (in ta). Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking. 14 March 2018. https://www.newsfirst.lk/tamil/2018/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/. 
  3. "அருள்மொழி அரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் காலமானார்.". GTN. 14-03-2018. https://globaltamilnews.net/2018/70828/. 
  4. "ஆன்மீக சொற்பொழிவாளர் வசந்தா வைத்தியநாதன் காலமானார் | Virakesari.lk". Virakesari.lk. http://www.virakesari.lk/article/31612. 
  5. "ஆன்மீக சொற்பொழிவாளர் வசந்தா வைத்தியநாதன் காலமானார்". Tamilwin.LK Sri Lanka. 2018-03-14. http://www.tamilwin.lk/10850/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தா_வைத்தியநாதன்&oldid=2498238" இருந்து மீள்விக்கப்பட்டது