வங்காள வியாபாரிகள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காள வியாபாரிகள் சங்கம் (Bengal Hawkers Association) என்பது இந்திய நாட்டின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள வியாபாரிகளின் தொழிற்சங்கமாகும் . இச்சங்கம் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இச்சங்கம் மாநிலத்தின் பழமையான வியாபாரிகள் சங்கமாகும். கிழக்கு பாக்கித்தானில் இருந்து அகதிகள் மத்தியில் வலுவான பின்தொடர்பைப் பெற்றது. [1]

மேற்கோள்கள்[தொகு]