லொம்போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லொம்போ
Lombok
Lombok Topography.png
தீவின் இட அமைப்பியல்
புவியியல்
அமைவிடம் தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள் 8°33′54″S 116°21′04″E / 8.565°S 116.351°E / -8.565; 116.351ஆள்கூற்று: 8°33′54″S 116°21′04″E / 8.565°S 116.351°E / -8.565; 116.351
தீவுக்கூட்டம் சிறிய சுண்டா தீவுகள்
மொத்தத் தீவுகள் 27
பரப்பளவு Expression error: Unrecognized punctuation character ",".Expression error: Unrecognized punctuation character ",".Expression error: Unrecognized punctuation character ",". (Expression error: Unexpected < operator. சதுர மைல்)
உயர்ந்த ஏற்றம் 3
உயர்ந்த புள்ளி ரிஞ்சானி மலை
நிர்வாகம்
இந்தோனேசியா
Province மேற்கு நுசா தெங்காரா
பெரிய குடியிருப்பு மத்தாராம்
மக்கள்
மக்கள்தொகை 3,166,685 (2010 கணக்கெடுப்பு)
அடர்த்தி 670
இனக்குழுக்கள் சசாக், பாலியர், சீன இந்தோனேசியர், சும்பாவா, புளோரெஸ், அரபு இந்தோனேசியர்

லொம்போ அல்லது லொம்போக் (Lombok) இந்தோனேசியாவின் சிறிய சுண்டா தீவுகளில் ஒன்றாகும். பாலி தீவிற்கு கிழக்கில், சும்பாவா தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு நுசா டெங்கரா மாகாணத்தை சேர்ந்த இத்தீவில் மேற்கு பகுதியில் மாகாண தலைநகரம் மத்தாராம் அமைந்துள்ளது. 4,725 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 31.6 லட்ச மக்கள் சும்பவா தீவில் வாழ்கின்றனர்[1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jumlah Penduduk NTB 4,4 Juta Jiwa". Media Indonesia (3 September 2010). பார்த்த நாள் 7 February 2011.
  2. "Population of Indonesia by Province". Badan Pusat Statistik Republik Indonesia (Statistics Indonesia) (2010). பார்த்த நாள் 7 February 2011.
  3. Thomas Brinkhoff (18 February 2012). "INDONESIA: Urban City Population". City Population. Thomas Brinkhoff. பார்த்த நாள் 16 August 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லொம்போ&oldid=1650531" இருந்து மீள்விக்கப்பட்டது