லேமினேரியா டிஜிட்டேட்டா
லேமினேரியா டிஜிட்டேட்டா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
தரப்படுத்தப்படாத: | |
பெருந்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | இலே.டிஜிட்டேட்டா
|
இருசொற் பெயரீடு | |
இலேமினேரியா டிஜிட்டேட்டா (கடுசன், இலேமரவுக்சு), 1813 |
இலேமினேரியா டிஜிட்டேட்டா (Laminaria digitata) இலேமினாரேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த் பெரும்பழுப்புப் பாசுயாகும். இதன் பொதுப்பெயர் மீப்பெரும் பாசி(oarweed)' என்பதாகும் இதன் பிறபெயர்களாக, கடல்பாசி(seaweed) பழுப்புப் பாசி(brawn algae), பெரும்பாசியுண் பாசி(tangles) ஆகியவை வழங்குகின்றன.[1]
இது வட அட்லாண்டிக் கடலில் உள் ஒளிநுழைவுப் பகுதியில் பரவலாகக் காணப்படுகிறது.உலகம் முழுவதும் ஆல்கா 18,000 இனங்கள் உள்ளன. இவற்றில் பச்சைப் பாசி, ஊதா பச்சைப் பாசி, பழுப்புப் பாசி, சிவப்பு பாசி என நான்கு வகைகள் உள்ளன. இவற்றில் பழுப்பு பாசி மிகவும் பெரியதாக வளரக்கூடியது. இவை குளிர்ந்த கடல் நீரிலும், பனிக்கடலிலும் நன்கு வளர்கிறது. இவை 300 அடி நீளத்திற்கு வளர்கின்றன. உலகில் உள்ள மிகபெரிய பாசியாகவும் உள்ளன.
வகைகள்
[தொகு]பசிபிக் கடலில் உலகின் மிகப்பெரிய தாவரமாக மீப்பெரும்பாசி வளர்கிறது. இது (200 மீ) 660 அடி நீளம் வளரக்கூடியது. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் வளர்கின்றன. இவை மெல்லிய கயிறுபோல் உள்ளன. இப்பாசி நிமிர்ந்து வளர்வதற்கு பல காற்றுப்பைகள் இலையின் அடியில் உள்ளன. பழுப்புப் பாசிகள் உணவாகப் பயன்படுகின்றன. பழுப்பு பாசி வகையில் 1,100 பாசியினங்கள் உள்ளன.
மேற்கோள்
[தொகு]| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.