லேசிடிபைன்
தோற்றம்
| ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
|---|---|
| Diethyl 4-{o-[(E)-2-tert-butoxycarbonylethenyl]phenyl}-2,6-dimethyl-1,4-dihydropyridine-3,5-dicarboxylate | |
| மருத்துவத் தரவு | |
| வணிகப் பெயர்கள் | Lacipil, Motens |
| AHFS/திரக்ஃசு.காம் | International Drug Names |
| மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
| சட்டத் தகுதிநிலை | ? Prescription only |
| வழிகள் | வாய் |
| மருந்தியக்கத் தரவு | |
| உயிருடலில் கிடைப்பு | ~10% |
| புரத இணைப்பு | >95% |
| வளர்சிதைமாற்றம் | கல்லீரல் |
| அரைவாழ்வுக்காலம் | 13–19 hours |
| கழிவகற்றல் | Feces (~70%) |
| அடையாளக் குறிப்புகள் | |
| CAS எண் | 103890-78-4 |
| ATC குறியீடு | C08CA09 |
| பப்கெம் | CID 5311217 |
| ChemSpider | 4470736 |
| UNII | 260080034N |
| மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D04657 |
| வேதியியல் தரவு | |
| வாய்பாடு | C26 |
| SMILES | eMolecules & PubChem |
| |
லேசிடிபைன் (Lacidipine)(லேசிபில் அல்லது மோடென்சு என்ற வர்த்தகப் பெயர்கள்) ஒரு கால்சியம் கால்வாய் தடுப்பான் ஆகும். இது 2 மி.கி. அல்லது 4 மி.கி. கொண்ட மாத்திரைகளாகக் கிடைக்கிறது.
லேசிடிபைன் 1984-ல் காப்புரிமை பெற்று[1] மருத்துவ பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Analogue-based Drug Discovery (in ஆங்கிலம்). John Wiley & Sons. 2006. p. 466. ISBN 9783527607495.
வெளி இணைப்புகள்
[தொகு]- Motens 2 mg தயாரிப்பு பண்புகளின் சுருக்கம்