லெஸ்லி டவுன்சென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லெஸ்லி டவுன்சென்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லெஸ்லி டவுன்சென்ட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 493
ஓட்டங்கள் 97 19555
மட்டையாட்ட சராசரி 16.16 27.50
100கள்/50கள் -/- 22/102
அதியுயர் ஓட்டம் 40 233
வீசிய பந்துகள் 399 65764
வீழ்த்தல்கள் 6 1088
பந்துவீச்சு சராசரி 34.16 21.12
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 51
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 16
சிறந்த பந்துவீச்சு 2/22 8/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 241/-
மூலம்: [1], ஏப்ரல் 19 2010

லெஸ்லி டவுன்சென்ட் (Leslie Townsend, பிறப்பு: சூன் 8 1903, இறப்பு: பெப்ரவரி 17 1993), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 493 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1930 -34 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெஸ்லி_டவுன்சென்ட்&oldid=2260925" இருந்து மீள்விக்கப்பட்டது