லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
Appearance
குறிக்கோளுரை | செய்வன திருந்தச்செய் |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Do things with Perfection |
வகை | பொது |
உருவாக்கம் | 1964 |
Academic affiliation | என்ஏஏசியால் தேசிய அளவில் 'பி' தகுதி அங்கீகராம் |
முதல்வர் | முனைவர் ஆர். டேவிட் ராஜ் போஸ்,மு.அ.,ஆய்வியல் நிறைஞர், முனைவர் |
அமைவிடம் | கன்னியாகுமரி மாவட்டம், லெட்சுமிபுரம் , , |
வளாகம் | நகரப்புறம் |
சேர்ப்பு | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | lpc |
லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் (Lekshmipuram College of Arts and Science) கல்லூரி என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், லெட்சுமிபுரத்தில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1964 இல் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இது 'பி' தரத்துடன் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றது. இக்கல்லூரி கலை, வணிகவியல், அறிவியல் போன்ற துறைகளில் பாடங்களை வழங்குகிறது.
துறைகள்
[தொகு]கலை மற்றும் வணிகவியல்
[தொகு]- தமிழ்
- ஆங்கிலம்
- மலையாளம்
- வரலாறு
- பொருளியல்
- அரசியல் அறிவியல
- வணிகவியல்
அறிவியல்
[தொகு]- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- தகவல் தொழில்நுட்பம்
- மின்னணு
- உயிர்வேதியியல்
- ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடையணிகலன் தொழில்நுட்பம்
- நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
- உடற்கல்வி
யுஜிசி தொழில் சார்ந்த திட்டங்கள்
[தொகு]சான்றிதழ்கள் / பட்டையம் / மேம்பட்ட பட்டையபடிப்புகள்:
- இதழியல் மற்றும் மருத்துவ தாவரங்கள்
இளங்கலை படிப்புகள்
[தொகு]அரசு உதவி பெற்ற பாடநெறிகள்:
- தமிழ் இலக்கியம்
- இளங்கலை ஆங்கில இலக்கியம்
- இளங்கலை வரலாறு மற்றும் சுற்றுலா (ஆங்கில வழியில்)
- இளங்கலை வரலாறு மற்றும் சுற்றுலா (தமிழ் வழியில்)
- இளம் அறிவியல் கணிதம்
- இளம் அறிவியல் இயற்பியல்
- இளம் அறிவியல் விலங்கியல்
சுய நிதி பாடநெறிகள்:
- இளங்கலை ஆங்கில இலக்கியம்
- இளம் வணிக கணினி பயன்பாடு
- இளம் அறிவியல் கணிதம்
- இளம் அறிவியல் தகவல் தொழில்நுட்பம்
- இளம் அறிவியல் மின்னணுவியல்
- இளம் அறிவியல். உயிர்-வேதியியல்
- இளம் அறிவியல். ஆடையழகு வடிவமைப்பு மற்றும் ஆடையணிகலன் தொழில்நுட்பம்
முதுநிலை படிப்புகள்
[தொகு]- முதுகலை தமிழ் இலக்கியம்
- முதுகலை ஆங்கில இலக்கியம்
- முதுகலை வரலாறு
- முதுவணிகவியல். கணினி பயன்பாடு
- முது அறிவியல் கணிதம்
- முது அறிவியல். இயற்பியல்
- முது அறிவியல். தகவல் தொழில்நுட்பம்
- முது அறிவியல். உயிர்-வேதியியல்
ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பாடத் திட்டங்கள்
[தொகு]- ஆய்வியல் நிறைஞர் தமிழ்
- ஆய்வியல் நிறைஞர் ஆங்கிலம்
- ஆய்வியல் நிறைஞர் வரலாறு
- ஆய்வியல் நிறைஞர் கணிதம்
- முனைவர் தமிழ் ஆய்வு
- முனைவர் ஆங்கில ஆய்வு
- முனைவர் கணித ஆய்வு
இணை பாடத்திட்ட செயல்பாடுகள்
[தொகு]- கல்லூரி மாணவர் சங்கம்
- ஆங்கில இலக்கிய சங்கம்
- தமிழ் மன்றம்
- மலையாள சமாஜம்
- கணித சங்கம்
- இயற்பியல் சங்கம்
- உயிரியல் சங்கம்
- வரலாறு, பொருளாதாரம் மற்றும் அரசியல் சங்கம்
- நுண்கலை சங்கம்
- இளைஞர் நலன்
- இளைஞர் செஞ்சிலுவை சங்கம்
- செம்பட்டை சங்கம்
- குடிமக்கள் நுகர்வோர் கழகம்
- இளையர் அவை
- சுற்றுச்சூழல் சங்கம்
மற்ற செயல்பாடுகள்
[தொகு]- தேசிய மாணவர் படை
- தேசிய சேவை திட்டம்
- இளைஞர் செஞ்சிலுவை சங்கம்
- உடற்கல்வி
கல்லூரியின் பல்வேறு குழுக்கள்
[தொகு]- கல்லூரி மாணவர் சங்கம்
- முன்னாள் மாணவர்கள் சங்கம்
- பெற்றோர் ஆசிரியர் கழகம்
- உள் தர உத்தரவாத குழு
- சேர்க்கைக் குழு
- ஒழுக்கக் குழு
- பெண் கிண்டல் எதிர்ப்புக் குழு
- வண்பகடி எதிர்ப்புக் குழு
- பெண்கள் குழு
- மாணவர் சங்க- ஆலோசனைக் குழு
- தொழில் வழிகாட்டல் குழு
- வேலை வாய்ப்புக் குழு
- குறை நிவர்த்திக் குழு
- இலவச மதிய உணவு திட்டக் குழு
- மனித வள மேம்பாட்டுக் குழு
- வளாக வசதி குழு
- மாணவர் இதழ்
- சுகாதார நடைமுறைகள்
- நூலகக் குழு
- புத்தக விமர்சன சங்கம்
- கல்லூரி பதிவு பணியகம்
- வினாடி வினா சங்கம்
- கலாச்சாரக் குழு
- ஒலி, கானொளி சங்கம்
- ஒளிப்படக் கலை
- தழ்த்தப்பட்டோர்/ பழங்குடியினர் நலக்குழு
- விவாதக் கழகம் மற்றும் கட்டுரை எழுதுதல்
- தீர்வு திட்டம்
- இயற்கை சங்கம்
- கல்லூரி பசுமை சங்கம்
- சுற்றுச்சூழல் சங்கம்
- சுகாதார சங்கம்
- மலையேற்ற சங்கம்
- தகவல் தொடர்பு தொழில்நுட்பக் குழு
- நுகர்வோர் சங்கம்
- லெட்மி ஆராய்ச்சி சங்கம்
- கல்லூரி செய்தி கடிதம்
- மாதிரி தேர்வுக் குழு
- விளையாட்டுக் குழு
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help)