லூயிஸ் கிரகோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லூயிஸ் கிரகோரி

லூயிஸ் கிரகோரி ( Lewis Gregory , பிறப்பு: மே 24, 1992), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 15 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2011 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

லூயிஸ் கிரகோரி - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 20, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூயிஸ்_கிரகோரி&oldid=2709507" இருந்து மீள்விக்கப்பட்டது