லுவாண்டா

ஆள்கூறுகள்: 8°50′18″S 13°14′04″E / 8.83833°S 13.23444°E / -8.83833; 13.23444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:13, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 108 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
லுவாண்டா
லுவாண்டா (நீர்முகத்தின் பகுதித் தோற்றம்)
லுவாண்டா (நீர்முகத்தின் பகுதித் தோற்றம்)
நாடு அங்கோலா
தலைநகரம்லுவாண்டா
தோற்றம்1575
ஏற்றம்
6 m (20 ft)
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்47,99,432
நேர வலயம்+1
http://www.flickr.com/photos/kodilu/375928874/

லுவாண்டா(en: Luanda), அங்கோலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். அட்லாண்டிக் பெருங்கடல் கரையிலுள்ள இந்நகரம் அங்கோலாவின் பிரதான துறைமுக நகரமும் நிர்வாக நகரமுமாகும். 2008 இல் இதன் மக்கட்தொகை 5 மில்லியனிற்கு அதிகம் என மதிப்பிடப்பட்டிருந்தது.[1] இது லுவாண்டா மாகாணத்தின் தலைநகரமுமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Calculated from the results of the 2007/08 voters' registration (2.4 milliuon)and an adult population of about 47% (over the age of 18)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுவாண்டா&oldid=1362233" இலிருந்து மீள்விக்கப்பட்டது